முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
அனைத்து வீடியோக்களும்

இந்த வீடியோ இன்னும் உங்கள் மொழியில் இல்லை, எனவே ஆங்கிலத்தில் இயங்குகிறது.

எப்படி செய்வதுபாதுகாப்பு0:37

பத்திரமா சேர்ந்ததும் சொல்லுங்க

வெளியே போறீங்களா? Check-in போட்டா, நீங்க பத்திரமா போய்ச் சேர்ந்ததை உங்க Circle-ல இருக்கிறவங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

எழுத்துப்படி

வெளியே போறீங்களா? Check-in போட்டா, நீங்க பத்திரமா போய்ச் சேர்ந்ததை உங்க Circle-ல இருக்கிறவங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

எங்க போறீங்கன்னும், அந்த இடத்துக்கு எவ்வளவு கிட்ட வந்தா சேர்ந்ததா எடுத்துக்கணும்னும் தேர்வு பண்ணுங்க.

அடுத்து, எத்தனை மணிக்குப் போய்ச் சேருவீங்கன்னு நினைக்கிறீங்களோ அந்த நேரத்தைச் சொல்லுங்க.

Check-in-ஐ தொடங்கினதும், chat-ல இருக்கிற எல்லாருக்கும் உங்க திட்டம் தெரியும்.

நீங்க போய்ச் சேர்ந்ததும் check-in பண்ணினா, எல்லாருக்கும் தகவல் போய்ச் சேரும்.

குறித்த நேரத்துக்குள் check-in பண்ணலைன்னாலும் அவங்களுக்குத் தகவல் போகும். அப்போ அவங்க உங்களைத் தொடர்புகொண்டு நலம் விசாரிக்கலாம்.

WheresNow Family. எங்கிருந்தாலும் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருங்க.